இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்

கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு