திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!
என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு
என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு
என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு
(மேலும்…)திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!
என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு
என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு
என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு
(மேலும்…)தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
(மேலும்…)வானவெளியே நமக்கான
விளையாட்டுத் திடலாய் மாறிடனும்!
கானம் பாடி கைகோர்க்க
வெண்மேகக் கூட்டம் நின்றிடனும்!