வண்ணங்கள் – கவிதை

வண்ணங்கள்

கணக்கில் அடங்கா வண்ணங்கள்

வண்ணமயமாக்கும் எண்ணங்களை,

வெளிச்சத்தில் தான் எத்தனை நிறங்கள்,

இருளிலோ நிறத்திற்கு வழியேது?

Continue reading “வண்ணங்கள் – கவிதை”

தமிழ்நாட்டின் பாசன முறைகள்

தமிழ்நாட்டின் பாசன முறைகள்

தமிழ்நாடு மழையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெற்று, ஆண்டு முழுவதும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பினைக் கொண்டுள்ளது.

எனவே வேளாண்மைக்குத் தேவையான நீர், தேவையான அளவு தேவையான நேரத்தில் கிடைப்பதற்காக தமிழ்நாட்டின் பாசன முறைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். Continue reading “தமிழ்நாட்டின் பாசன முறைகள்”