“எழிலரசியோட, அட்டெண்டர் யாரு?” ஹாஸ்பிடல் நர்ஸ், சத்தமாக இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு விட்டாள்.
வெயிட்டிங் ரூமில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“வலிப்பு கம்ப்ளைன்ட் எழிலரசி, அட்டெண்டர் யார் ?” Continue reading “எழில் பிளாக் – சிறுகதை”