கால்ஷீட் காலாவதி ஆகிவிட்டது

பெண்

ஒரு தாளும் பேனாவும்
மட்டும் போதும்
எழுத்துக்களை
உனக்காக செதுக்கி
வைக்கிறேன்.

எனக்குள் இருப்பதை
உனக்குள் கொண்டு வருகிறேன்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஒரு கவிதையாக. Continue reading “கால்ஷீட் காலாவதி ஆகிவிட்டது”

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு அருமையான குழம்பு வகை ஆகும். இக்குழம்பினை சாதத்தில் ஊற்றி உண்ணும் போது தனியாக பொரியலோ, கூட்டோ செய்யத் தேவை இல்லை. இதில் உள்ள பருப்பு உருண்டைகளையே தொட்டுக்கறியாக உண்ணலாம்.

இனி எளிமையான, சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?”

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பதினைந்தாவது பாடல் ஆகும்.

உலகிற்கு எல்லாம் தலைவனாக திகழும் சிவபெருமானின் மீது பாண்டிய அமைச்சரான மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலைப் பாடினார். Continue reading “ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே”