நாள் ஒழுக்கங்கள்

Sun_Rise

நோயணுகா வாழ்க்கைக்கு கீழ்கண்ட நாள் ஒழுக்கங்கள் அறிவுறுத்தப்படுகின்றன‌.

எண்ணையிட்டுத் தலை முழுகும் போது வெந்நீரிலேயே குளிக்க வேண்டும். Continue reading “நாள் ஒழுக்கங்கள்”

ஆறுபடை வீட்டின் தன்மைகள்

ஆறுபடை

திருப்பரங்குன்றம் – உல்லாசம்

திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை

பழனி – யோகம்

சுவாமிமலை – இவ்வுலக சுகம்

திருத்தணி – சல்லாபம்

பழமுதிர்ச்சோலை – வினோதம்

இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்

 

பாட்டி மருத்துவம்

பாட்டி

பாட்டி மருத்துவம் சொல்லும் சில குறிப்புகள்.

செம்பருத்தி பூவை நீரில் இட்டு காய்ச்சி கசாயமாக இரவிலும், பகலிலும் உட்கொண்டு வந்தால் இருதயம் பலவீனம் மற்றும் அடிக்கடி ஏற்படும் இதய வலி குணமாகும். Continue reading “பாட்டி மருத்துவம்”

நான்கு வகை தீட்சை

தீட்சை

தீட்சை நான்கு வகைப்படும். அவை

திருஷ்டி தீட்சை – பார்வை மூலம் உள்ளத்தில் இருக்கும் அருளை வழங்குதல்

ஸ்பரிச தீட்சை – ஒரு பழத்தை கொடுத்தோ அல்லது ஒரு விரல் மூலம் தொட்டோ அருள் வழங்குதல்

கிருபா தீட்சை – தனது சிந்தையால் சீடனிடம் சக்தி வழங்குதல்

சப்த தீட்சை – ஏதாவது ஒரு மந்திரத்தை சீடனிடம் காதில் ஓதி வழங்குதல்

 

வாழைப்பூ வடை செய்வது எப்படி?

வாழைப்பூ வடை

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு : 100 கிராம்

கடலைப் பருப்பு : 100 கிராம்

வாழைப்பூ : 1

வெங்காயம் : 1

தேங்காய்ப் பூ : 1 மூடி (துருவியது)

காய்ந்த மிளகாய் : 7

உப்பு : தேவையான அளவு Continue reading “வாழைப்பூ வடை செய்வது எப்படி?”