டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்

டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்

டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மிகப்பெரிய ஈமு முதல் மிகச்சிறிய வானவில் கூம்பலகுச் சில்லை வரை வித விதமான‌ பறவைகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. Continue reading “டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்”

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020”

தவால் வடை செய்வது எப்படி?

சுவையான ‌தவால் வடை

‌தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.

சூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தவால் வடை செய்வது எப்படி?”

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஏழாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடுவோரின் உள்ளத்தை உருகச் செய்யும் திருவாசகத்தைப் பாடிய வாதவூரடிகள் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், சைவத்தின் தலைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது. Continue reading “அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்”