சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்

பயணத்தில் திடீர் தடங்கல்

மலை உச்சியிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரம் ஆயிற்று. இன்னும் அவற்றின் தாயகமான வடதுருவப் பகுதி எல்லையில்தான் அக்குருவிக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.

மழை இல்லை. மழை மேகங்கள் இல்லை. நீல வானம் பளிச்சிட்டது. மங்கிய சூரிய ஒளிக்கதிர்கள் சூரியன் அஸ்தமனமாகப் போவதை உணர்த்தின. Continue reading “சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்”

வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்  பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

தற்சார்பு பொருளாதாரம் என்பது ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு ஊரோ, ஒரு நாடோ மற்ற நபரையோ, ஊரையோ, நாட்டையோ பொருளாதார உதவிக்காக எதிர்பாராமல் வாழ்வதே ஆகும். Continue reading “வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்”

நல்லதை வழங்கு! நன்மை தரும்!

நல்லதை வழங்கு

இரண்டு அஸ்ஹாபித் தோழர்களோடு நபிகள் பெருமானார் நடந்து கொண்டிருந்தார்கள். தனிவழியே நெடுநேரம் பிரயாணம் தொடர்ந்தது. தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு ஸஹாபியை (இறைதூதர் நபிகள் வழி நடப்போம் என்று உறுதி பூண்டு இஸ்லாமை வளர்த்தவர்கள்) பார்த்து, “மிஸ்வாக் (பல் துலக்க அல்லது வாய் சுத்தம் செய்ய) செய்து கொள்வதற்கு குச்சிகளை உடைத்து வாருங்கள்” என்றார்கள். Continue reading “நல்லதை வழங்கு! நன்மை தரும்!”

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா என அழைக்கப்படக் காரணம், கண் நோய்கள் வராமல் தடுக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைய அதில் இருப்பதே ஆகும்.

பிஸ்தா எல்லோருக்கும் பிடித்தமான பருப்பு ஆகும். இதன் இனிப்பு சுவை மிகவும் பிரபலம். ஆதலால்தான் ஐஸ்கிரீம், இனிப்புகள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றில் இதனுடைய சுவை பலரையும் கவர்ந்திழுக்கிறது.

இது மிகவும் பழங்காலம் முதல் அதாவது கிமு 6000-ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிற்றுண்டியாக கொறித்தும்,  உணவுப் பொருட்களோடு சேர்த்து சமைத்தும் உண்ணப்படுகிறது. Continue reading “கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா”