பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020”

தவால் வடை செய்வது எப்படி?

சுவையான ‌தவால் வடை

‌தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.

சூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தவால் வடை செய்வது எப்படி?”

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஏழாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடுவோரின் உள்ளத்தை உருகச் செய்யும் திருவாசகத்தைப் பாடிய வாதவூரடிகள் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், சைவத்தின் தலைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது. Continue reading “அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்”

சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்

பயணத்தில் திடீர் தடங்கல்

மலை உச்சியிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரம் ஆயிற்று. இன்னும் அவற்றின் தாயகமான வடதுருவப் பகுதி எல்லையில்தான் அக்குருவிக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.

மழை இல்லை. மழை மேகங்கள் இல்லை. நீல வானம் பளிச்சிட்டது. மங்கிய சூரிய ஒளிக்கதிர்கள் சூரியன் அஸ்தமனமாகப் போவதை உணர்த்தின. Continue reading “சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்”

வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்  பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

தற்சார்பு பொருளாதாரம் என்பது ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு ஊரோ, ஒரு நாடோ மற்ற நபரையோ, ஊரையோ, நாட்டையோ பொருளாதார உதவிக்காக எதிர்பாராமல் வாழ்வதே ஆகும். Continue reading “வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்”