மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 40 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 7 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020”

வெங்காய போண்டா செய்வது எப்படி?

வெங்காய போண்டா

வெங்காய போண்டா மாலை நேரத்தில் டீ, காப்பியுடன் இணைத்து உண்ணக் கூடிய அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை அனைவரும் விரும்பி உண்பர்.

இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வருகையின் போதும், இதனை வேகமாக சமைத்து உண்ணக் கொடுக்கலாம். Continue reading “வெங்காய போண்டா செய்வது எப்படி?”

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து

முத்தென்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன் என்னும் இப்பாடல், திருவெம்பாவையின் மூன்றாவது பாடலாகும்.

திருவெம்பாவை வாதவூர் அடிகள் என்று போற்றப்படும் மாணிக்கவாசகரால், ஒப்பில்லா ஆற்றலினை உடைய இறைவரான சிவபெருமான் மீது பாடப்பெற்றது. Continue reading “முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து”

அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே – இதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது.

இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான்.

இந்த காலகட்டத்தில், சீனாவுடன் போர் என்பது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கலாம் என சில இந்தியர்கள் நினைக்கலாம். Continue reading “அமைதி வேண்டும் உலகிலே”

தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை

தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை

இந்த தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் “பந்தயம்”.

இருவருக்கிடையில் ஒரு விவாதம் தொடங்கியது. அந்த விவாதம் எது கொடுமையான தண்டனை என்பதாக இருந்தது.

தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை இரண்டில், தனிமையான ஆயுள் தண்டனை என்பது தான் மிக கொடுமை. அது யாராலும் இயலாது என வாதிட்டார் ஒருவர். Continue reading “தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை”