கோதுமை பரோட்டா செய்வது எப்படி?

சுவையான கோதுமை பரோட்டா

கோதுமை பரோட்டா கோதுமையைப் பயன்படுத்தி, வீட்டில் செய்யப்படும் அருமையான உணவு ஆகும். இது சுவையும், சத்தும் மிகுந்தது.

கோதுமையில் சப்பாத்தி, தோசை, உப்புமா உள்ளிட்ட உணவு வகைளை செய்து உண்போம். இனி பரோட்டாவினையும் கோதுமை மாவில் செய்து அசத்தலாம்.

ஆரோக்கிய உணவான இதனை வீட்டில் செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கோதுமை பரோட்டா செய்வது எப்படி?”

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டே வருக வருக! – தாய்த்தமிழ்

புத்தாண்டே வருக வருக!

புதுப்பொலிவுடன் புன்னகை பொங்க

புத்தாண்டே வருக வருக! Continue reading “தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே

பனை மரம்

ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்

அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? ‍- அந்த‌

சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?

சந்தோசமாக அங்க தூங்கலாமா? Continue reading “பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே”

கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிக்காதேகொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா? என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் உள்ளது. அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு அறிவியல் அறிஞர்களின் உரையாடல் மூலம் நமக்குக் கிடைக்கின்றது.

 

“என்ன வேதிவாசன் சார், கொசு கடிக்குதா?”

(தனது வலது கையால் இடப்பக்க தோள்பட்டை பகுதியில் கடித்த கொசுவை அடித்த படியே)  “ஆமாங்க…. கணிதநேசன் சார்! கொசு நல்லா கடிக்குது!”

“கொசுவுக்கு எப்படி தான் தெரியிதோ? தெரியல! மனுச‌ங்கள தேடி கண்டுபிடிச்சு இப்படி கடிக்குதே!”

Continue reading “கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?”