உலகின் டாப் 10 பெரிய தீவுகள்

போர்னியோ

உலகின் டாப் 10 பெரிய தீவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தீவுகள் என்பவை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டவை ஆகும்.

ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய தீவாக இருந்தாலும், அது கண்டமாகவே கருதப்படுகிறது. இனி டாப் 10 பெரிய தீவுகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “உலகின் டாப் 10 பெரிய தீவுகள்”

கம்பு தோசை செய்வது எப்படி?

சுவையான கம்பு தோசை

கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி. சிறுதானியமான கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் கம்பில் செய்யப்படும் கம்பு தோசையானது சத்துமிக்கது. இனி எளிய வகையில் கம்பு தோசையின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கம்பு தோசை செய்வது எப்படி?”

கொரோனா – ‍தனிமையால் விரக்தியா?

கொரோனா - ‍தனிமையால் விரக்தியா?

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, வீட்டில் நம்மை நாம் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளோம். அத்னால் நம் மனம் விரக்தி அடையலாம்.

நம் மனச் சோர்வைப் போக்க உதவும் எண்ணங்கள் மேலே உள்ளன. படித்துத் தெளிவு பெறுவோம்.

 

கொரோனா ‍விலக‌, நாமும் கொடுப்போமே!

கொரோனா ‍விலக‌ நாமும் கொடுப்போமே!

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் காய்ச்சலை ஒழிக்க, நாமும் சற்று உதவி செய்வோம்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நம்மால் இயன்ற அளவு பணம் அனுப்புவோம்.

நம் அக்கம் பக்கத்தில் இருக்கும் வறியோருக்கும் நலிந்தோர்க்கும் உதவுவோம்.

இக்கட்டான இத்தருணத்தில், மக்களுக்கு உதவும் அனைவரையும் இனிது வணங்குகின்றது!