டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2020

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

2020ம் வருடம் பிப்ரவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2020”

வெள்ளை குருமா செய்வது எப்படி?

சுவையான வெள்ளை குருமா

வெள்ளை குருமா என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை இட்லி, சப்பாத்தி, பரோட்டா, பூரி, தோசை, இடியாப்பம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

சுவையாக, எளிமையான முறையில் வெள்ளைக் குருமா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “வெள்ளை குருமா செய்வது எப்படி?”

நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி

ஊஞ்சலில் ஆடும் பெண்

பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க

பைந்தமிழ் சாத்திரம் பலவும்

கற்றோர் வாழென வாழ்த்துரைக்க

குறளும் ஔவையும் துணையிருக்க Continue reading “நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி”

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

இரத்தம்

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.

டெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.

இந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்?

தன்னுடைய பலக் குறைவாலா?

இல்லை; ஒற்றுமை குறைவால். Continue reading “சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்”

அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை

நூலகம்

அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.

அன்று ஞாயிற்று கிழமை.

பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.

“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். Continue reading “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”