தக்காளி சாதம் செய்வது எப்படி?

சுவையான தக்காளி சாதம்

தக்காளி சாதம் என்பது சுவையான கலவை சாதம் ஆகும். எளிதான முறையில் விரைவாக செய்யக் கூடிய தக்காளி சாதத்தின் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

திடீர் விருந்தினர்களின் வருகையின் போது இதனை வேகமாகவும், சுவையாகவும் செய்து அசத்தலாம். இச்சாதத்தினை எல்லோரும் விரும்பி உண்பர். Continue reading “தக்காளி சாதம் செய்வது எப்படி?”

மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய் என்ற இக்கதை, பொது இடத்தில் உள்ள பூசணிக்கொடியில் காய்த்திருக்கும் பூசணிக்காயை கைப்பற்ற நினைக்கும் மக்கள் பற்றியது.

பூசணிக்காய் அவர்களுக்கு கிடைத்ததா என்பதை அறிய, கதையைப் படியுங்கள். Continue reading “மார்கழி மாதத்து பூசணிக்காய்”

மூளைக்கான பூஸ்டர் பாதாம் பருப்பு

மூளைக்கான பூஸ்டர் பாதாம்

மூளைக்கான பூஸ்டர் பாதாம் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ண ஏற்ற அருமையான பருப்பு ஆகும்.

மூளைக்கானது மட்டுமில்லாமல், இது கொழுப்பினை குறைத்து, இதயநலத்தையும் பேணுகின்ற இயற்கை நிவாரணி.

இன்றைக்கு மட்டுமில்லாமல் பழங்காலந்தொட்டே பல்வேறு நாடுகளில் இதனை உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.

பைபிளில் இது பழங்களில் சிறந்தது எனவும், புனிதத் தன்மையானதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இது பெண்களின் அழகு என்று கருதப்படுகிறது. Continue reading “மூளைக்கான பூஸ்டர் பாதாம் பருப்பு”

காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி?

சுவையான காலிபிளவர் வறுவல்

காலிபிளவர் வறுவல் அருமையான தொட்டுக் கறி ஆகும். காலிபிளவர் விட்டமின் கே சத்து மிக்கது.

இது பெரும்பாலோருக்குப் பிடித்தமான உணவுப் பொருளாகும். இனி சுவையான காலிபிளவர் வறுவல் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜனவரி 2020

ஹோண்டா ஆக்டிவா

2020ம் வருடம் ஜனவரி மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌, டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜனவரி 2020”