மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள். Continue reading “மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை”

திருமண பந்தம் – சிறுகதை

திருமண பந்தம்

திருமண பந்தம் பற்றிய ஓர் அழகான சிறுகதை.

உமாவை அன்றைக்கு பெண் பார்க்க கோவிலுக்கு வந்திருந்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா, அண்ணன், தங்கை, அத்தை மகன், அத்தை மருமகள், அத்தையின் பேரன் என ஏழு பேர் கொண்ட குழுவினர் பெண் பார்க்க வந்திருந்தனர்.

உமாவின் பெற்றோர், அத்தை, மாமா, தம்பி என்ற ஐவர் குழுவினர் அவர்களை வரவேற்றனர். Continue reading “திருமண பந்தம் – சிறுகதை”

அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான அவரைக்காய் பொரியல்

அவரைக்காய் பொரியல் அருமையான தொட்டுக் கறி ஆகும்.

அவரைக்காய் இதயத்திற்கு நலமானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

இனி சுவையான அவரைக்காய் பொரியல் பற்றிப் பார்ப்போம். Continue reading “அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?”

உணவு கலப்படம் – கண்டறிவது எப்படி?

உணவு கலப்படம்

உணவு கலப்படம் ஒரு முக்கியமான பிரச்சினை. நாம் அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களில் பல பொருட்கள் கலப்படமாகக் கலக்கப்படுகின்றன. அவற்றை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளுவது உடல்நலத்திற்கு அவசியமானது ஆகும்.

எளிய சோதனை முறைகள் மூலம் உணவுப்பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி? என்று பார்ப்போம். Continue reading “உணவு கலப்படம் – கண்டறிவது எப்படி?”

டாப் 10 கார்கள் – ஜனவரி 2020

டிசையர்

2020ம் வருடம் ஜனவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 கார்கள் – ஜனவரி 2020”