அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

அன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்.

சித்தார்த்தர் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகன். சித்தார்த்தர் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.

ஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காலடியில் ‘தொப்’ என ஏதோ ஒன்று விழுந்தது. Continue reading “அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?”

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு என்றதும் மொறுமொறுப்புடன் கூடிய இனிப்பு சுவைதான் நம் நினைவிற்கு வரும். இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் நாவிற்கு இனிய சுவையையும் கொடுக்கிறது. Continue reading “ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு”

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும் என்ற இக்கதை இன்றைய சூழ்நிலைக்கு தவளையின் அவசியம் பற்றிக் கூறுகிறது.

மரகத வயல் என்னும் தன்னுடைய சொந்த ஊருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் முத்து, இரத்தினம் ஆகியோருடன் பெற்றோரைப் பார்க்க காரில் சென்றான் மாறன்.

Continue reading “தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்”

கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு என்பது எளிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் வணங்கிப் பாடும் இனிய‌ பாடல்.

அன்போடு அழைத்தால் கருப்பர் உங்கள் துயர் நீக்க ஓடோடி வருவார். Continue reading “கருப்பர் அழைப்பு”

பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!

வெட்டாத செங்கரும்பு

வெட்டாத செங்கரும்பு

வேக வைத்த பனங்கிழங்கு

கெட்டியான நெய் சேர்த்து

செஞ்சு வச்ச பொங்கலுன்னு Continue reading “பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!”