பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்

பெண்களே தலையில் பூ சூடுங்கள்

பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம். Continue reading “பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்”

கேரட் பீன்ஸ் சூப் செய்வது எப்படி?

கேரட் பீன்ஸ் சூப்

கேரட் பீன்ஸ் சூப் சத்தானதும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியதுமான திரவ உணவு ஆகும்.

மழை மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாக இது உள்ளது.

மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். எளிமையான உணவான இதனை சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கேரட் பீன்ஸ் சூப் செய்வது எப்படி?”

டாப் 10 கார்கள் – டிசம்ப‌ர் 2019

பலேனோ

2019ம் வருடம் டிசம்ப‌ர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 கார்கள் – டிசம்ப‌ர் 2019”

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி?

டிசம்பர் பூக்கள்

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி என்பது ஒரு நாடோடிக் கதை.

டிசம்பர் மாதத்தில் வைலட், இளம்சிவப்பு, வெள்ளை, வெள்ளையில் வைலட் நிறவரிகள் என பலவண்ணங்களில் பூக்கள் பூக்கின்றன.

இப்பூக்கள் பெண்கள் பலராலும் விரும்பி தலையில் சூடிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்பூக்கள் மணத்தினைக் கொண்டிருப்பதில்லை.

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி என்பதனைத் தெரிந்து கொள்ள  இக்கதையைப் படியுங்கள். Continue reading “டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி?”

கருப்பர் கும்மி பாடல்

கருப்பர் கும்மி பாடல்

கருப்பர் கும்மி பாடல் என்பது அழகிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றிப் பாடும் கும்மிப் பாடல். மனமுருகிக் கூப்பிடுங்கள், கருப்பர் உங்களுக்குக் காவலாய் ஓடி வருவார்.

கருப்பர் கும்மி பாடல்

கும்மியடி தமிழ்க் கும்மியடி – அந்தக்

கோட்டைக் கருப்பரைக் கும்மியடி!

நம்பிடக் காக்கும் தெய்வமடி! – அது

நல்லருள் தந்து வாழ்த்துமடி! Continue reading “கருப்பர் கும்மி பாடல்”