பேரின்பம் அடையும் வழி – சிறுகதை

பேரின்பம் அடையும் வழி

பேரின்பம் அடையும் வழி பற்றி பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர். அதற்கான வழிகளை இக்கதை விளக்குகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வெள்ளூரில் பரமானந்தம் என்ற ஒரு செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான சொத்துக்கள், நகைகள், பணம் இருந்தது. அவருக்கு வயதாகிக் கொண்டே வந்தது.

அவருக்கு தான் இறப்பதற்கு முன் பேரின்பத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அதனால் தன் கண்ணில் படுபவர்கள் எல்லோரிடமும் பேரின்பம் அடையும் வழியைப் பற்றித் தெரியுமா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு தெரியாது என்றே பெரும்பாலோனர் கூறினர். Continue reading “பேரின்பம் அடையும் வழி – சிறுகதை”

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி  என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஏழாவது பாசுரம் ஆகும். Continue reading “கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை”

மனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை

மனிதநேயம்

“குரு, என்னடா பண்ற? பள்ளிக்கூடம் வரலியா?” பள்ளி செல்லும் வழியில் சாலையின் ஓரமாய் நின்றிருந்தவனிடம் மூர்த்தி கேட்டான்.

“நீ போடா. நான் வந்துடுறேன்.”

மூர்த்தி சென்றான். அடுத்த நாள் அதே நேரம் மூர்த்தி வந்தான்.

“டேய் குரு, என்னாச்சு உனக்கு? தினமும் எனக்கு முன்னாடியே பள்ளிக்கூடம் பொய்டுவ. ரெண்டு நாளா பொறுமையா வர. என்னடா சங்கதி?”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ போ”

மூர்த்தி என்னன்னு தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான். சிறிது தூரம் சென்று ஒரு மரத்தின் பின்னே மறைவாய் நின்று பார்த்தான். Continue reading “மனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை”

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் தமிழகத்தின் அருட்கொடைகளில் ஒருவர். தன் எழுத்தால் தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்.

நாம் இக்கட்டுரையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்ப் புலமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “மகாகவி பாரதியார்”