குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் என்ற பாசுரம் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் பத்தொன்பதாவது  பாசுரம் ஆகும். Continue reading “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்”

கறையில்லா மனம் – சிறுகதை

கறையில்லா மனம்

அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன.

“எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா?”

அமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன்.

“இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா?” என்றாள் கணவனை. Continue reading “கறையில்லா மனம் – சிறுகதை”

உப்பு சீடை செய்வது எப்படி?

சுவையான உப்பு சீடை

உப்பு சீடை கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்து, இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பதார்த்தங்களுள் ஒன்று.

வீட்டில் எளிய முறையில் சுவையாக, உப்பு சீடை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உப்பு சீடை செய்வது எப்படி?”

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்

குளிர்கால ஆர்டிக் நரி

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.

அவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.

அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்”