மின்சிக்கன‌ம் தேவை இக்கணம்

மின்சிக்கனம்

மின்சிக்கனம் என்பது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.

மின்சாரம் என்பது இன்றைக்கு அத்தியாவசியமான ஒன்று ஆகும். அத்தகைய மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நமக்கு பணசேமிப்பை உண்டாக்குவதுடன் சுற்றுச்சூழலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் டி.வி, வாஷிங்மிசின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்தி முடிந்த பின்பும் ஸ்விச் பெட்டியில் உள்ள மெயின் ஸ்விச்சை அணைக்காமல் அப்படியே வைத்து விடுகிறோம். Continue reading “மின்சிக்கன‌ம் தேவை இக்கணம்”

குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?

குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன் தெரியுமா

குதிரைக்கு கடிவாளம் போட்டு அதனை சவாரிக்குப் பயன்படுத்துகிறோம். அவ்வாறு குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன் தெரியுமா?

தெரிந்து கொள்ள இந்தப் பழங்கால சீனக்கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?”

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து என்ற பாடல்  ஆண்டாள் நாச்சியார்  அருளிய  திருப்பாவையின் பதினொன்றாவது பாசுரம் ஆகும்.

கூட்டு வழிபாடு உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆதலால் கூட்டு வழிபாட்டில் பங்கு கொள்ள தோழியை அழைப்பதாக, உலக மக்களை ஆண்டாள் வலியுறுத்துகிறார் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது. Continue reading “கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து”

மதிப்பாக உணர்ந்தால்

பேனா

பணக்காரர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

இந்தப் பிரச்சினையப் போக்க வெளியூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பர் ஒரு வித்தியாசமான யோசனை சொன்னார். Continue reading “மதிப்பாக உணர்ந்தால்”

கருப்பை இறக்கம்

கருப்பை இறக்கம்

கருப்பை என்பது முற்றிலும் தசைகளால் ஆன ஒரு பை போன்ற அமைப்பு. இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் கருப்பையை அதனிடத்தில் நிறுத்த துணை புரிகின்றன.

அத்தைய தசைகள் மற்றும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், தளர்வடைவதாலும் கருப்பையானது தனது நிலையிலிருந்து கீழிறங்குகிறது. Continue reading “கருப்பை இறக்கம்”