இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?

ஆறு

ஒரு ஜென் குருவும் அவரது சீடனும் குடிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்.

அப்போது ஓர் இளம்பெண் அவர்களுக்கு முன்னே ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள். Continue reading “இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?”

பறவைகளின் வெளிநாட்டு பயணம்

பறவைகளின் வெளிநாட்டு பயணம்

தலைமையாசிரியர் உடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்தார் வேதிவாசன். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவர் ஒன்பதாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.

அவரது அலுவலக அறைக்கு சென்று வரவேண்டும் என்றால் நேரம் எடுக்கும். அத்தோடு ஒன்பதாம் வகுப்பறையோ அக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே இருந்தது. Continue reading “பறவைகளின் வெளிநாட்டு பயணம்”

கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்

கோடைகாலம்

கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள் பற்றி கேள்வி பதில் வடிவில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

1. மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன?

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். (36.1-37.8 டிரிகி செல்சியஸ்).

சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலைவிட அதிகமாகும்போது உடலில் வியர்வை, தோலுக்கு அதிக இரத்தஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனிதஉடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது. Continue reading “கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்”

பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?

சுவையான பேபி கார்ன் மசாலா

பேபி கார்ன் மசாலா அருமையான தொட்டுகறி ஆகும். இதனை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

இனி எளிய முறையில் பேபி கார்ன் மசாலா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?”

ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்!

வாக்குப் பதிவு இயந்திரம்

ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்

நாட்டை உயர்த்தவே ஓட்டு போடுவோம்

மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்

அதில் உலகில் முதன்மை நம்பாரதம் Continue reading “ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்!”