கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் குழம்பு நாவிற்கு ருசியாகவும், மணமாகவும் உள்ள குழம்பு வகையாகும்.

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

கத்தரிக்காய் பற்றி மேலும் அறிய இதை சொடுக்கவும்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இனி எளிய வகையில் கத்தரிக்காய் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?”

கனவில் மிதந்தால் – ஒரு நல்ல கதை

கனவில் மிதந்தால்

கனவில் மிதந்தால் என்ற கதை, ஒருவன் உழைக்காமல் வெறுமனே கனவு கண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சுப்பன் ஓர் ஏழை. அவன் மட்பாண்டங்களை செய்து விற்கும் தொழிலைச் செய்து வந்தான். சுப்பனுக்கு நீண்ட நாட்களாக பணக்காரனாக வேண்டும் என்ற‌ ஆசை இருந்தது.

தான் பணக்காரனால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பான்.

Continue reading “கனவில் மிதந்தால் – ஒரு நல்ல கதை”

சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “சமணரைக் கழுவேற்றிய படலம்”