பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாவி உன்ன காணாம தானாப் பேசுறேன்

சிட்டொன்று தாவிச் செல்ல காணும் போதிலே

செந்தேனே உன் கண்ண போல எண்ணத் தோணுதே Continue reading “பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்”

முகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்

முகவாதம் மற்றும் சிகிச்சை முறைகள்

முகவாதம் என்பது, மூளையிலிருந்து வரும் முக நரம்பு பாதிப்படைவதால் முகத்தின் ஒரு பகுதி செயலிழந்து போவதாகும்.

இந்த நரம்பு பாதிப்பினால் குறிப்பாக முகத்தசைகள்,கண்ணீர்ச் சுரப்பிகள், உமிழ்நீர்ச்சுரப்பிகள்,உட்செவித்தசைகள், நாக்கின் சுவை மொட்டுக்கள் மிகவும் பாதிப்படைகின்றன.

இதுவும் ஒருவகையான வாத பாதிப்பு என்றாலும் கை மற்றும் கால்களில் ஏற்படும் வாதநோய் போன்று அல்லாமல் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே.

முகவாதத்திற்கான முக்கிய காரணங்கள் இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை. Continue reading “முகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்”

கருணை கிழங்கு கோலா செய்வது எப்படி?

சுவையான கருணை கிழங்கு கோலா

கருணை கிழங்கு அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருளாகும். இதில் கோலா செய்து அனைவரையும் அசத்தலாம்.

இனி சுவையான கருணை கிழங்கு கோலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கருணை கிழங்கு கோலா செய்வது எப்படி?”

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. இதனை விளக்கும் சிறுகதை இதோ. இக்கதையின் மூலம் நாம் தகாத செயல்களைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம். Continue reading “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டில் உள்ள நரிகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “நரியை பரியாக்கிய படலம்”