பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்கள்

பிள்ளையார்

பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். எல்லாத் தெருக்களிலும் அவரைக் காணலாம். அவரை வணங்க சில பாடல்கள்.

Continue reading “பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்கள்”

படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிகுந்த முருகப் பெருமான் திருத்தலம் உள்ளது. Continue reading “படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா”

காடுகள் நாட்டின் செல்வங்கள்

அகன்ற இலைக் காடுகள்

காடுகள் நாட்டின் செல்வங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

என்ற குறளில் காடும் ஓர் அரணாக விளங்கியது. ஆனால் பிறகு காட்டை அழித்து நாடாக ஆக்கினர். Continue reading “காடுகள் நாட்டின் செல்வங்கள்”

மண்வாசனை – அறிவியல் குறுங்கதை

மண்வாசனை

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஒன்பது மணியளவில், வேதிவாசனும் அவரது நண்பர் கணிதநேசனும் அருகில் இருந்த நூலகத்திற்குச் செல்வது என்று முடிவு செய்திருந்தனர். Continue reading “மண்வாசனை – அறிவியல் குறுங்கதை”