மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான மிளகு தக்காளி கீரை பொரியல்

மிளகு தக்காளி கீரை சத்து மிகுந்த உணவாகும். இது மழைக் காலத்தில் அதிகளவு கிடைக்கக் கூடிய உணவுப் பொருளாகும்.

இக்கீரையைக் கொண்டு மசியல், பொரியல் போன்றவற்றைச் செய்யலாம். இனி சுவையான மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?”

மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர். Continue reading “மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்”

எமதர்மன் பெற்ற சாபம்

எமதர்மன் பெற்ற சாபம்

எமதர்மன் பெற்ற சாபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. மகாபாரதத்தில் ஞானியாகவும், சிறந்த அறிவாளியாகவும் போற்றப்படும் விதுரர் எமதர்மனின் அவதாரம் என்று கருதப்படுகிறார்.

முழுவிவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து கதையைப் படியுங்கள். Continue reading “எமதர்மன் பெற்ற சாபம்”

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர் வாதவூரடியாருக்கு ஞானத்தை உபதேசித்து நெஞ்சுருக்கும் பாடல்களைப் பாடச் செய்து வாதவூராரை மாணிக்கவாசகர் என்று அழைத்து பெருமைபடுத்தியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்”

என்ன சொல்லி பாட்டெழுத

EnnaColliPattezutha

என்ன சொல்லி பாட்டெழுத என்று

நானும் தேடிப் போறேன்!

எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு

ஒரு முடிவைத் தாரேன்!

கொஞ்சம் என்கூட வாங்க

நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க! Continue reading “என்ன சொல்லி பாட்டெழுத”