யார் சிறந்த கொடையாளி?

யார் சிறந்த கொடையாளி

கொடையாளி என்பதற்கு இலக்கணமாக அனைவரும் சொல்வது கர்ணனைத்தான்.

பீமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் மூலம் கர்ணனின் பெருமையை கண்ண பிரான் எவ்வாறு விளக்கினார் என்பதைப் பாருங்களேன். Continue reading “யார் சிறந்த கொடையாளி?”

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் தனது பக்தனான இடைக்காடனுக்கும், பாண்டியனுக்கும் இடையே உண்டான பிணக்கினை தீர்த்து வைத்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்”

தூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை

தூக்கம் வரல

இரண்டு பேருந்துகளும் உயிரியல் பூங்காவை வந்தடைந்ததும், வேதிவாசன் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கு சென்று விட்டார்.

அதற்கிடையில், சக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி வரிசையாக நுழைவு வாயிலின் முன் நிற்க வைத்திருந்தனர்.

முன்னதாக வருகை பதிவும் கவனமாக எடுக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை வாங்கிய உடன், மாணவர்களை, ஆசிரியர்கள் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

Continue reading “தூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை”

செய்தித்தாள்

முன்னணி பத்திரிக்கைகள்

நம் அண்டை வீட்டுச் செய்தியிலிருந்து ஆயிரம் கல் தொலைவிலுள்ள நாடுகள், விண்வெளிக் கோளங்கள் ஆகியவற்றில் நிகழும் அதிசயச் செய்தி வரை நம்மிடம் கூறும் நண்பன் செய்தித்தாள். அதனால்தான் நாம் தினமும் அதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம். Continue reading “செய்தித்தாள்”

பனீர் பிரியாணி செய்வது எப்படி?

சுவையான பன்னீர் பிரியாணி

பனீர் பிரியாணி என்பது பனீரைக் கொண்டு செய்யப்படும் கலவை சாத வகையாகும்.

பனீர் சைவப் பிரியர்களுக்கு பிடித்தமான மசாலா உணவு வகைகளுள் ஒன்று. சுவையான எளிய வகையில் பனீர் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பனீர் பிரியாணி செய்வது எப்படி?”