மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு என்ற பாடல், நம்மைக் காக்கும் மாரியம்மனை வேண்டிப் பாடும் பாடல். இது ஒரு நீண்ட பாடல்.

 

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி பாருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா Continue reading “மாரியம்மன் தாலாட்டு”

வண்ணத்துப் பூச்சி – அறிவியல் குறுங்கதை

வண்ணத்துப் பூச்சி

ஞாயிற்றுக் கிழமை மாலை ஏழு மணி இருக்கும். ஆசிரியர் வேதிவாசனின் திறன்பேசியில் (Smart Phone) மணியோசை ஒலிக்கத் தொடங்கியது.

“யாராக இருக்கும்?” என நினைத்துக் கொண்டே தனது அறையில் இருந்து வெளியே வந்தார் வேதிவாசன்.

அலமாரியில் இருந்த (ஒலித்துக் கொண்டிருந்த) திறன் பேசியை எடுத்துப் பார்த்தபோது தெரிந்தது, அழைப்பது அவரது நண்பர் கணித நேசன் என்பது. உடனே அழைப்பை ஏற்றார்.

வேதிவாசனுக்கும் கணிதநேசனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை இனிக் கேட்போம்.

Continue reading “வண்ணத்துப் பூச்சி – அறிவியல் குறுங்கதை”

உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை.

ஒரு காட்டில் வாத்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொறித்தது.

பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.

ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து, அழகும் அடர்த்தியும் இல்லாத முடியுடன்  அசிங்கமாக இருந்தது.

அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. Continue reading “உங்களுக்கும் காலம் வரும்”

அறிவியல் வளர்ச்சி

அறிவியல் வளர்ச்சி

அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத் தொட்டு விட்டது எனலாம். நம் வாழ்வின் எல்லாத் துறைகளையும் அறிவியல் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றது. Continue reading “அறிவியல் வளர்ச்சி”