காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி?

காலிபிளவர் ரோஸ்ட்

காலிபிளவர் ரோஸ்ட் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இது எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இனி சுவையான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி?”

மந்திரத் தொப்பி

மந்திர தொப்பி

மந்திரத் தொப்பி என்ற இக்கதை ஜப்பானிய நாடோடிக் கதையாகும். இறைவன் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் உதவுவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பார்ப்போம். Continue reading “மந்திரத் தொப்பி”

என் ஆசை

என் ஆசை

உச்சிமலை பூவெடுத்து

உன்தலையில் வச்சிடத்தான் ஆசை

பச்சமலை பாயெடுத்து – பைங்கிளியே உன்னோட

பாதம் படும் பாதையெல்லாம்

மெத்தையாக்கி வச்சிடத்தான் ஆசை Continue reading “என் ஆசை”

சங்கப் பலகை தந்த படலம்

சங்கப் பலகை தந்த படலம்

சங்கப் பலகை தந்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப் புலவர்களுக்கு தமிழ்பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கப் பலகை தந்த படலம்”