கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் கரிக்குருவிக்கு மிருத்திஞ்சய மந்திரத்தை உபதேசம் செய்து முக்தி அளித்ததைக் குறிப்பிடுகிறது.

கரிக்குருவிகள் வலியன் குருவிகள் என்று அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் எடுத்துரைக்கிறது. Continue reading “கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்”

எங்கே போனது அன்பு நீருற்று?

அன்புப் பயிர்

அன்பு என்பது பண்டமாற்று முறையாய் இப்பொழுது இங்கு மாறிவிட்டது.

இதயம் முழுவதும் நேசம் பொங்க, இதயசிரிப்பில் முகம் மலர, உதட்டோர புன்னகையை தேக்கி ஆழமான நேசப்பார்வை காண்பது அரிதாகிவிட்;டது.

எங்கே தொலைத்தோம் அந்த அன்பு என்ற கண்ணியை.

வறுமையிலும் கொடிய வறுமை அன்பு வறுமை.

Continue reading “எங்கே போனது அன்பு நீருற்று?”

சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நம்முடைய உடல் நலம் பேணும். எனவே தான் நம் முன்னோர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளுக்கு இதனை அவித்து தோலுரித்து அப்படியே உண்ணக் கொடுப்பவர். இம்முறை நம்முடைய கலாச்சாரத்தில் பராம்பரியமானது.

சிலர் இதனுடைய வழுவழுப்புத் தன்மையால் இதனை வெறுப்பர். ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.

இக்கிழங்கினைப் பற்றிய முக்கியச் செய்தி இது தென்னிந்தியாவைத்
தாயகமாகக் கொண்டது என்பது தான்.

Continue reading “சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை”

உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு பொரியல்

உருளைக்கிழங்கு பொரியல் எல்லோராலும் விரும்பப்படும் தொட்டுக்கறி வகையாகும்.

இதனை சுவையாவும், மணமாகவும் செய்யலாம். எல்லா சாத வகைகளும் ஏற்ற தொட்டுக்கறி உருளைகிழங்கு பொரியல். Continue reading “உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் அக்டோப‌ர் 2018

ஹீரோ ஸ்பிளென்டர்

2018ம் வருடம் அக்டோப‌ர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் அக்டோப‌ர் 2018”