தாமரை இலை நீர் போல

என்னைச் சுற்றி எப்பொழுதும் ஆர்ப்பரிப்புகள்

எத்தனையோ மனிதர்கள் எத்தனையோ முகஸ்துதிகள்

நித்தம் புதிய மனிதர்களின் அறிமுகங்கள்

நண்பர்கள் உறவுகளின் நலன் விசாரிப்புகள் Continue reading “தாமரை இலை நீர் போல”

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் உணவின்றி வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்”

பச்சை அவரை – இரும்பு எலும்பைத் தரும்

பச்சை அவரை

பச்சை அவரை என்றதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம்.

நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும். Continue reading “பச்சை அவரை – இரும்பு எலும்பைத் தரும்”

காளான் குழம்பு செய்வது எப்படி?

காளான் குழம்பு

காளான் குழம்பு என்றாலே தனி ருசிதான். அதிலும் இயற்கை காளானை வைக்கும் குழம்பு நம்மைச் சொக்கச் செய்யும். Continue reading “காளான் குழம்பு செய்வது எப்படி?”

டாப் 10 கார்கள் – அக்டோபர் 2018

ஆல்டோ 800

2018ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 கார்கள் – அக்டோபர் 2018”