மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

மாமனாக வந்து வழக்குரைத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான தனபதியின் உருவில் வந்து தனபதியின் தங்கை மகனுக்கு சேரவேண்டிய சொத்துக்களுக்காக மாமனாக மன்றத்தில் வழக்குரைத்தைக் கூறுகிறது. Continue reading “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்”

தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -01

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – பகுதி 1

இராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகரில் உள்ளது.

புகைப்படம் எடுத்தவர்கள் அருண், கார்த்தி மற்றும் வீரா.

Continue reading “தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -01”

வாழ்க்கை இனிதாக

வாழ்க்கை இனிதாக‌

வாழ்க்கை இனிதாக அமைய என்ன செய்ய வேண்டும் என சொல்லும் ஒரு சிறிய கதை.

நெடூர் என்ற ஊரில் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அவருடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு வாழ்க்கை நடைமுறைகளையும் இலவச மருத்துவத்தையும் போதித்து வந்தார். Continue reading “வாழ்க்கை இனிதாக”

இடி மின்னல் விளைவுகள்

இடி மின்னல் விளைவுகள்

இடி மின்னல் விளைவுகள் என்ற இந்தக் கட்டுரை, இயற்கையின் இரட்டையர்களான இடி மின்னல் உருவாக்கும் நன்மை மற்றும் தீமை கலந்த விளைவுகளை விளக்குகின்றது.

இடி மின்னல் பெரும்பாலும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்துபவை என்பதே நம்மில் பலருடைய பொதுவான கருத்தாகும்.

ஆனால் இவை உலகிற்கு நன்மையையும் அளிக்கின்றன என்பதே நிஜமான உண்மை. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “இடி மின்னல் விளைவுகள்”