ஜாங்கிரி செய்வது எப்படி?

ஜாங்கிரி

ஜாங்கிரி பெரும்பாலோர் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இனிப்பு ஆகும்.

இனிப்பினை விரும்புவர்களின் முதல் தேர்வு ஜாங்கிரி ஆகும்.

எளிமையான முறையில் சுவையான ஜாங்கரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

இந்த தீபாவளிக்கு ஜாங்கிரி செய்து அசத்துங்கள். Continue reading “ஜாங்கிரி செய்வது எப்படி?”

பெரிய கோழியின் விலை

பெரிய கோழியின் விலை

முன்பு சீன தேசத்தில் சிங்-சாங்-சூங் என்பவர் கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். அவர் அக்கிராமத்தின் நீதிபதியாக இருந்து வந்தார். அவர் ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக் கூறுவார்.

அவரிடம் புதிய வழக்கு ஒன்று வந்தது.

அக்கிராமத்தில் அப்பாவியான விவசாயி ஒருவன் கனமான மூட்டை ஒன்றை தூக்கும்போது கைதவறி விட்டுவிட்டான். Continue reading “பெரிய கோழியின் விலை”

திருமுகம் கொடுத்த படலம்

திருமுகம் காட்டிய படலம்

திருமுகம் கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் பாணபத்திரனின் வறுமையைப் போக்க சேரமானுக்கு திருமுகம் எழுதி பாணபத்திரனுக்கு சேரமான் பொருளுதவி செய்ததை பற்றிக் கூறுகிறது.

திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு வடிவில் எழுதிய கடிதம் ஆகும். Continue reading “திருமுகம் கொடுத்த படலம்”

தவறான தமிழ்த்தாய் வாழ்த்து

தவறான தமிழ்த்தாய் வாழ்த்து

தவறான தமிழ்த்தாய் வாழ்த்து (கட்டுரைகள்) என்ற நூலின் மதிப்புரை.

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். Continue reading “தவறான தமிழ்த்தாய் வாழ்த்து”

காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்

காராமணி (தட்டைப்பயறு)

காராமணி என்றதும் காரடையான் நோன்புக்கு படைக்கப்படும் அடை செய்வதற்கு பயன்படும் பயறு என்பதே என்னுடைய நினைவிற்கு சட்டென்று வருகிறது.

இதனை நாம் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்றும் கூறுகிறோம். தட்டைப்பயறு, கத்திரிக்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படும் பயற்றுக் குழம்பு நம் ஊரில் மிகவும் பிரலமான ஒன்று.

இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்”