அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.

1. தட்டி வையுங்கள்

2. தட்டிக் கொடுங்கள்

இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான‌ நடைமுறை என்பது என் எண்ணம். Continue reading “அன்பான பெற்றோர்களுக்கு”

கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை நம் நாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுப் பொருள். பெரும்பாலும் எல்லா கடவுளர்களின் வழிபாட்டிலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.

இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.

Continue reading “கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு”

வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?

வாழைக்காய் புட்டு

வாழைக்காய் புட்டு வாழைக்காயினைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக்கறி ஆகும்.

இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமானது.

Continue reading “வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?”

திருந்திய மகன்

திருந்திய மகன்

முன்னொரு காலத்தில் பூஞ்சோலை என்ற ஊரில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் மிகவும் நல்லவர். அவருக்கு வளவன், முகிலன் என இருமகன்கள் இருந்தனர். Continue reading “திருந்திய மகன்”