பூம்பருப்பு சுண்டல் செய்வது எப்படி?

பூம்பருப்பு சுண்டல்

பூம்பருப்பு சுண்டல் நவராத்திரி வழிபாடு, விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ஐயப்பன் வழிபாடு உள்ளிட்ட எல்லா தெய்வங்களின் வழிபாட்டிலும் சமைத்து படைத்து வழிபட ஏற்றது.

என்னுடைய சிறுவயதில் ஐயப்பன் வழிபாட்டில் பஜனைக் கூட்டம் முடிந்ததும் இதனை சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அதனுடைய சுவையும் மணமும் இன்றைக்கும் என் நினைவில் நிற்கிறது. Continue reading “பூம்பருப்பு சுண்டல் செய்வது எப்படி?”

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை

உயிரினங்களைக் கவர்ந்திழுப்பதும் மற்றும் அச்சப்படச் செய்வதுமான இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பற்றிப் பார்க்கலாம். Continue reading “இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை”

கருமி புதைத்த பணம்

வடுவூர் என்ற ஊரில் கந்தன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பணக்காரனாகவும், மகா கருமியாகவும் இருந்தான். அவன் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாக்க எண்ணினான்.

எனவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக்கினான். அந்த பணத்திற்கு எல்லாம் தங்கக் கட்டிகளை வாங்கினான்.

தங்கக் கட்டிகளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பது எப்படி? என்று எண்ணிய அவனுக்கு திடீரென ஒரு எண்ணம் உதித்தது. Continue reading “கருமி புதைத்த பணம்”

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

மாமனாக வந்து வழக்குரைத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான தனபதியின் உருவில் வந்து தனபதியின் தங்கை மகனுக்கு சேரவேண்டிய சொத்துக்களுக்காக மாமனாக மன்றத்தில் வழக்குரைத்தைக் கூறுகிறது. Continue reading “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்”