ரவா உப்புமா செய்வது எப்படி?

ரவா உப்புமா

ரவா உப்புமா என்பது எளிதாகச் செய்யக் கூடிய சிற்றுண்டி வகையாகும்.

இதனை தயார் செய்ய சிறிது நேரமே பிடிப்பதால் அவசரத்திற்கு இதனை செய்து அசத்தலாம்.

இனி சுவையான ரவா உப்புமா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரவா உப்புமா செய்வது எப்படி?”

அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில், மருதூர், காரமடை

ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில்

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது. Continue reading “அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில், மருதூர், காரமடை”

இடி மின்னல் பற்றி அறிவோம்

இடி மின்னல்

இடி மின்னல் காலநிலையின் இரட்டைப் பிறவிகள். இவை வானில் தோன்றும் அழகான இயற்கை அரக்கன்கள்.

இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனினும் நாம் முதலில் மின்னலையும், பின்னர் இடியையும் உணர்கிறோம்.

Continue reading “இடி மின்னல் பற்றி அறிவோம்”

மலையைச் சுமப்பேன்

மலையைச் சுமப்பேன்

மங்களுர் என்ற ஊரில் செல்வம் என்றொரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் ஆணவம் மிக்கவனாகவும், தன்னைவிட புத்திசாலி உலகில் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் கொண்டவனாகவும் இருந்தான். Continue reading “மலையைச் சுமப்பேன்”

கேளாது கிடப்பதேன்?

நதிப்பெண்ணே

உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!

உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!

கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்

கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே? Continue reading “கேளாது கிடப்பதேன்?”