சின்னக்கொசு சொல்லும் கதை

Mosquito

ரீ… ரீ… ரீ… என்றபடி

ரீங்காரம் இட்டபடி

சின்னக் கொசு காதுப் பக்கம் வந்து நின்றது

என் கதையைச் சொல்லவா? என்று கேட்டது. Continue reading “சின்னக்கொசு சொல்லும் கதை”

விடை இலச்சினை இட்ட படலம்

இடப முத்திரை

விடை இலச்சினை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான சோழனுக்காக திருகோவிலைத் திறந்து தரிசனம்தந்து மீண்டும் கோவிலை அடைத்து இடப முத்திரை இட்டதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “விடை இலச்சினை இட்ட படலம்”

பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்

பாசி பயறு

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.

ஆனால் அது உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதே நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. எனவே இது உணவே மருந்தான பொருளாகும். Continue reading “பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்”

தினை உலர்பழ லட்டு செய்வது எப்படி?

சுவையான தினை உலர்பழ லட்டு

தினை உலர்பழ லட்டு சுவையானதும், சத்துமிகுந்ததும் ஆகும். இது சிறுதானிய வகையினுள் ஒன்றான தினை அரிசி, உலர்பழங்களான உலர் திராட்சை, பேரீச்சை, அத்திப் பழம் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படுகிறது. Continue reading “தினை உலர்பழ லட்டு செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுலை 2018

ஹோண்டா ஆக்டிவா

2018ம் வருடம் ஜுலை மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுலை 2018”