பற்பசையில் கார்பன்

Carbon Tooth paste

பற்பசையில் கார்பன் என்றவுடன், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் உள்ளதா? என ஆச்சர்யப்படுகின்றீர்களா? ஆர்ச்சர்யத்திற்கான விடையைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “பற்பசையில் கார்பன்”

அட்டமா சித்தி உபதேசித்த படலம்

கார்த்திகைப் பெண்கள்

அட்டமா சித்தி உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர்  கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா சித்திகளை உபதேசித்ததைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “அட்டமா சித்தி உபதேசித்த படலம்”

பாதுகாப்பான வங்கிச்சேவை – நல்ல நடைமுறைகள்

பாதுகாப்பான வங்கிச்சேவை

பாதுகாப்பான வங்கிச்சேவை குறித்த நடைமுறைகளை நாம் அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.

ஒரு புறம் வசதிகள் கூடுகின்றன. மறுபுறம் அதற்கேற்றவாறு ஏமாற்றுக்காரர்களும் பெருகிவிட்டார்கள்.

மின்னணு சேவை எளிதானது. ஆனால் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. Continue reading “பாதுகாப்பான வங்கிச்சேவை – நல்ல நடைமுறைகள்”