நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும், அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.

நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28-வது படலமாக அமைந்துள்ளது. Continue reading “நாகம் எய்த படலம்”

முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்

முட்டை

முட்டை சத்தான உணவு என்பது உங்களுக்குத் தெரியும். முட்டை பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்”

தினை அரிசி உப்புமா செய்வது எப்படி?

சுவையான தினை அரிசி உப்புமா

தினை அரிசி உப்புமா மிகவும் சத்தானதும், சுவையானதும் ஆகும். தினை அரிசி சிறுதானிய வகையினுள் ஒன்று. Continue reading “தினை அரிசி உப்புமா செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுன் 2018

ஹோண்டா ஆக்டிவா

2018ம் வருடம் ஜுன் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுன் 2018”

டயபர் வசதி அல்ல; எதிரி

Disposablediaper

டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர்.  Continue reading “டயபர் வசதி அல்ல; எதிரி”