உலவாக்கிழி அருளிய படலம்

உலவாக்கிழி அருளிய படலம் இறைவனான சொக்கநாதர் மதுரையில் மக்களுக்கு ஏற்பட்ட பசித்துயரினைப் போக்க உலாக்கிழியை குலபூடண பாண்டியனுக்கு வழங்கியதை பற்றி கூறுவதாகும்.

உலவாக்கிழி என்பது பணமுடிப்பாகும். உலவாகிழியிலிருந்து பணத்தை எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும்.

Continue reading “உலவாக்கிழி அருளிய படலம்”

கலைஞருக்குக் கண்ணீர் அஞ்சலி

தமிழர் நலனுக்காக உழைத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவு தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பு. தமிழக அரசியலில் அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கும்!

இளைய பாரதத்தினாய் வா வா வா

இந்தியா

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 

      உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 

களிப டைத்த மொழியினாய் வா வா வா 

      கடுமை கொண்ட தோளினாய் வா வா வா Continue reading “இளைய பாரதத்தினாய் வா வா வா”

கொள்ளு – வலிமை தரும் பயறு

கொள்ளு

கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு ஆகும். ஆதலால்தான் இதனை பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். எனவே இது ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “கொள்ளு – வலிமை தரும் பயறு”