அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 6

Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6”

பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை

Plastic Grabage

பிளாஸ்டிக் தவிர்த்தல் என்பது காலத்தின் கட்டாயம். நமது ‍சிறிய செயல்கள் இந்த உலகிற்குப் பெரிய நன்மைகள் தருகின்றன‌ என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

துணிப்பை அல்ல; உன்னதப்பை

மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்துக் கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது ஒரு துணிப்பையை வைத்துக் கொள்வோம்.

அது வெறும் துணிப்பை அல்ல; உயிர்களின் துயர் துடைக்கும் உன்னதப்பை. Continue reading “பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை”

உலவாக்கிழி அருளிய படலம்

உலவாக்கிழி அருளிய படலம் இறைவனான சொக்கநாதர் மதுரையில் மக்களுக்கு ஏற்பட்ட பசித்துயரினைப் போக்க உலாக்கிழியை குலபூடண பாண்டியனுக்கு வழங்கியதை பற்றி கூறுவதாகும்.

உலவாக்கிழி என்பது பணமுடிப்பாகும். உலவாகிழியிலிருந்து பணத்தை எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும்.

Continue reading “உலவாக்கிழி அருளிய படலம்”