மாபாதகம் தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

மாபாதகம் தீர்த்த படலம் இறைவனான சோமசுந்தரர் தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகமான பிரமகத்தி தோசத்தை நீக்கி அவனுக்கு நற்கதி அளித்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “மாபாதகம் தீர்த்த படலம்”

உளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

சுவையான உளுந்தம் பருப்பு குழம்பு q

உளுந்தம் பருப்பு குழம்பு எங்கள் ஊரில் பிரபலமான ஒன்று. உளுந்தம் பருப்பு இறைச்சிக்கு இணையான சத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், ஆதலால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எங்கள் பாட்டி கூறுவார். Continue reading “உளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி?”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் ‍ 4

Arunjunai-Katha-Ayyanarkovil-032

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 4 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் ‍ 4”

இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள‌ நகரங்கள்

Kinnaur

இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள‌ நகரங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள‌ நகரங்கள்”