உண்மையின் பரிசு

முன்னொரு காலத்தில் குருபுரம் என்ற ஊரில் ஏழைக் குடும்பம் ஒன்று வசித்தது. அக்குடும்பத்தில் எல்லோருக்கும் இளையவனான நல்லதம்பி என்றொரு சிறுவன் இருந்தான். அவன் பெயருக்கு ஏற்றாற் போல் நல்லவனாக இருந்தான். Continue reading “உண்மையின் பரிசு”

சொற்கள்

Avvaiyar

சொற்களை அம்பாக்கி எய்திடனும் – அது

சேருமிடம் வெற்றிகளைத் தந்திடனும்

சுற்றிநம்ம வாழ்வினை மாற்றிடனும் – அதில்

சோகங்களை தொலைத்தே போக்கிடனும் Continue reading “சொற்கள்”

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம் இறைவான சொக்கநாதர் தனது அடியவரான சுந்தர சாமந்தனுக்காக சேனை வீரராக வந்து படை பலத்தைக் காட்டியதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மெய்க் காட்டிட்ட படலம்”

இளமை தரும் முந்திரி பால்

முந்திரி பால்

முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். 

சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி பால் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

Continue reading “இளமை தரும் முந்திரி பால்”