புரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்

செம்மறி ஆட்டுப் பால்

செம்மறி ஆட்டுப் பால் பொதுவாக நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் பசும் பாலைப் போல் இது அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

ஆனால் இயற்கையில் மேய்ந்து வளரும் செம்மறி ஆட்டுப் பால் நிறைய ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது.

Continue reading “புரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்”

ராகி ஆலு பரோட்டா செய்வது எப்படி?

ராகி ஆலு பரோட்டா

ராகி ஆலு பரோட்டா சத்தான, சுவையான உணவாகும். இதனை வீட்டில் செய்து விருந்தினர்களுக்கும் அசத்தலாம். Continue reading “ராகி ஆலு பரோட்டா செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் மே 2018

ஹீரோ ஸ்பிளென்டர்

2018ம் வருடம் மே மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் மே 2018”

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு அறிக்கையினை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 14.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

இக்குறியீடானது மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் நீர் மேலாண்மை செயல்திறனை மதிப்பீடு செய்யவும், அதனை மேம்படுத்தவும் உதவும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

Continue reading “ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு”

நண்பர்கள்

குழந்தைகளே, நண்பர்கள் என்ற இக்கதையிலிருந்து நண்பர்களைத் தேர்வு செய்யும் முறையை அறிந்து கொள்வீர்கள்.

நண்பர்களைத் தேர்வு செய்யும் போது நம்முடைய சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் கதைக்குப் போகலாம்.

Continue reading “நண்பர்கள்”