வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வருணன் கடலை வற்றச் செய்த படலம்

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும். Continue reading “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”

அன்பும், கோபமும்

அன்பும் கோபமும்

அன்பும் கோபமும் என்ற இந்த தலைப்பு நாம் மற்றவர் மீது அன்பினைப் பொழியும் போதும், கோபப்படும் போதும் நிகழ்வற்றை எடுத்துக் கூறுகிறது. Continue reading “அன்பும், கோபமும்”

உடனடி ஆற்றலைத் தரும் நெய்

நெய்

நெய் நம்முடைய பண்பாட்டில், பயன்பாட்டில் ஒன்றிப் போன முக்கியமான பொருளாகும். இதனை மற்ற பொருள்களுடன் சேர்க்கும்போது அப்பொருள்கள் கெட்டுப் போவதில்லை. Continue reading “உடனடி ஆற்றலைத் தரும் நெய்”

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய் தக்காளியைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். தக்காளி விலை குறைவான நேரங்களில் வாங்கி ஊறுகாய் தயார் செய்து உபயோகிக்கலாம். Continue reading “தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?”