ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018 பட்டியலில் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 03.04.2018 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும். Continue reading “ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018”

விட்டமின் என்னும் உயிர்மூலம்

விட்டமின் என்னும் உயிர்மூலம் நமது உடலின் இயல்பான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு குறைந்த அளவு தேவைப்படும் இன்றியமையாத கரிமப்பொருள் ஆகும். Continue reading “விட்டமின் என்னும் உயிர்மூலம்”

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

வேர்க்கடலை சட்னி

வேர்க்கடலை சட்னி வித்தியாசமான சுவையினைக் கொண்டிருக்கும் அசத்தலான சட்னி ஆகும். இது தோசை, இட்லி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஏற்றது. Continue reading “வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?”

2017‍-18‍ல் இந்தியாவில் ஏற்றுமதியான‌ டாப் 10 கார்கள்

2017‍-18‍ல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “2017‍-18‍ல் இந்தியாவில் ஏற்றுமதியான‌ டாப் 10 கார்கள்”

கொலையும் செய்வாள் பத்தினி

கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா?” என்று கேட்டான். Continue reading “கொலையும் செய்வாள் பத்தினி”