குளுகுளு மோர்

மோர்

மோர் நம் நாட்டில் சாதாரண உணவு முதல் விருந்து உணவு வரை உள்ள பட்டியலில் இடம் பிடிக்கும் கட்டாயமான பானம் ஆகும். மோர் இல்லாத மதிய உணவினை நினைத்துக்கூட பார்க்க முடியாது. Continue reading “குளுகுளு மோர்”

சாமை புலாவ் செய்வது எப்படி?

சுவையான சாமை புலாவ்

சாமை புலாவ் சிறுதானியமான சாமையைக் கொண்டு செய்யப்படும் அருமையான உணவு ஆகும். தினமும் அரிசி உணவினை உண்பவர்களுக்கு சிறுதானிய உணவு மாற்று உணவாகவும், சத்துமிகுந்ததாகவும் இருக்கிறது. Continue reading “சாமை புலாவ் செய்வது எப்படி?”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 1

அருஞ்னை காத்த அய்யனார் கோவில் 04

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 1”

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை

வேங்கை

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியை வேங்கை வேலன் புதருக்குள் பதுங்கி இருந்தபோது கேட்டது. Continue reading “வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை”