தித்திக்கும் தங்க அமுதம் தேன்

தேன்

தேன் தித்திக்கும் தேன் என்ற பாடல் வரிகளைக் கேட்டவுடன் தேனின் தித்திப்பான இனிப்பு சுவையே நம் நினைவிற்கு வரும்.

இதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது இனிப்பு தங்க அமுதம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தித்திக்கும் தங்க அமுதம் தேன்”

கோதுமை வடை செய்வது எப்படி?

கோதுமை வடை

கோதுமை வடை சுடசுட உண்பதற்கும், ஆறிய பின்பு உண்பதற்கும் ஏற்ற அருமையான சிற்றுண்டி. கோதுமையில் சப்பாத்தி, பூரி, கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்வதே வழக்கம். Continue reading “கோதுமை வடை செய்வது எப்படி?”

கார்பன் நானோ குழாய்

கார்பன் நானோ குழாய்

கார்பன் நானோ குழாய் (Carbon nano tube) கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும். 1950-களில் கண்டறியப்பட்ட இப்புறவேற்றுமை வடிவமானது இன்றைக்கு பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட கார்பன் நானோ குழாய் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

Continue reading “கார்பன் நானோ குழாய்”

ஆண்டிகள் மடம் கட்டியது போல

ஆந்தை

ஆண்டிகள்  மடம் கட்டியது போல என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை ஆந்தை அன்பழகன் கேட்டது. பழமொழியைக் கேட்டதும் சந்தோசத்துடன் பழமொழியின் விளக்கத்தினை ஆசிரியர் கூறுகிறாரா என்று ஆர்வத்துடன் ஆந்தை அன்பழகன் கவனிக்கலானது.

Continue reading “ஆண்டிகள் மடம் கட்டியது போல”