உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்

UkkiraPandiyanukku VelvalaisenduKoduththaPadalm

உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் தன் மகனான உக்கிரபாண்டியனுக்கு நாட்டு மக்களின் நலனுக்காக வேல்வளை செண்டு வழங்கியதை குறிப்பிடுகிறது.

Continue reading “உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்”

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மத்திய மாநில அரசுகள்

கடல்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மத்திய மாநில அரசுகள்

அலட்சியமாக உள்ளன:    88% (15 வோட்டுக்கள்)

ஆர்வம் காட்டுகின்றன‌ :    12% (2 வோட்டுக்கள்)

 

நல்லாசிரியர் சொன்ன வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்

நம் வாழ்க்கைக்கு எது முக்கியம் என்று தெரியாமல் நாம் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். நமக்கான வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் இந்த‌ ஆசிரியர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Continue reading “நல்லாசிரியர் சொன்ன வாழ்க்கைப் பாடம்”

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018

ஜெஃப் பெஸாஸ்

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018 பட்டியலை ஹரூன் வெளியிட்டுள்ளது. 68 நாடுகளில் சுமார் 2694 பில்லினியர்கள் இந்த பட்டியல் தயாரிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

(01‍ ஏப்ரல் 2018 நிலவரப்படி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது தோராயமாக‌ ஆறாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்குச் சமம்)

Continue reading “உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018”