சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை

தேன்சிட்டு

சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கூறுவதை தேன்சிட்டு தென்னவன் கேட்டது.

பூவில் தேனை உறிவதை விட்டுவிட்டு ஆசிரியர் பழமொழியின் விளக்கத்தைப் பற்றிக் கூறுகிறாரா என கேட்கலாயிற்று. Continue reading “சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை”

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் இரண்டாவது படலம் ஆகும்.

இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்”

ஏன் இந்த சோதனை?

ஏன் இந்த சோதனை

‘ஏன் இந்த சோதனை?’ என்ற எண்ணத்தைத் தன் வாழ்வில் யோசிக்காதவர்களே கிடையாது.

வாழ்க்கை சில சமயம் நம்மை கால்பந்து போல எல்லாத் திசைகளிலும் விரட்டியடிப்பது உண்டு. என்ன நடக்கின்றது என்பதை நாம் உணரும் முன்பே பல உதைகள் விழுந்திருக்கும்.

இதுபோல சோதனை மேல் சோதனை நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். நம்மை ஏன் ஆண்டவன் இப்படி சோதிக்கின்றார்?

இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்; உண்மை விளங்கும். Continue reading “ஏன் இந்த சோதனை?”

சமையலின் ராணி வெங்காயம்

பல்லாரி அல்லது பெரிய வெங்காயம்

சமையலின் ராணி வெங்காயம் என்பதை யாரும் மறுத்துக் கூறமுடியாது; ஏனெனில் வெங்காயமில்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

வெங்காயத்தை சமையலில் சேர்க்கும்போது உணவிற்கு ருசியைத் தருவதோடு உடல்நலத்தினையும் மேம்படுத்துகிறது. இக்கட்டுரையில் வெங்காயம் எனக் குறிப்பிடப்படுவது பல்லாரி அல்லது பெரிய வெங்காயம் ஆகும். Continue reading “சமையலின் ராணி வெங்காயம்”