தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சுவையான‌ தினை சர்க்கரைப் பொங்கல்

நம் இனிது இணைய இதழின் உணவுப் பகுதியில் இந்த வருட தைப்பொங்கல் சிறப்பாக தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?”

டாப் 10 கார்கள் – டிசம்பர் 2017

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

2017ம் வருடம் டிசம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த முறை ரெனால்ட் க்விட் கார் மீண்டும் டாப் 10ல் இடம் பெறுகிறது. Continue reading “டாப் 10 கார்கள் – டிசம்பர் 2017”

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்

வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் இறந்து கிடக்கும் பறவை

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக் என்னும் இக்கட்டுரையில் நாம் எங்கோ ஓரிடத்தில் அலட்சியமாகப் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவது எவ்விதம் கடற்பறவைகளைப் பாதிக்கின்றன என்பதைப் பார்ப்போம். Continue reading “கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்”

கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை

கோழிக்குஞ்சு

கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை என்ற பழமொழியை பாட்டி ஒருவர் கூறுவதை கோழிக்குஞ்சு கோமளா கேட்டது.

“என்ன இந்த பழமொழி நம்மைப் பற்றி கூறுகிறதே! இந்த பழமொழிக்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று எண்ணியது. Continue reading “கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை”